Skip to main content

Posts

Showing posts from January, 2009

வெற்றி

ஓவியம்

கானல் ரோஜா

அந்தி

உன் கண்ணீர்

என் தேசம்

பட்டாம்பூச்சி

புரிதல்…

என்ன கொடுமை......

விடியல்

கூந்தல்

என் இதயம்

சுட்டது

ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டும்

தமிழர் திருநாளாம் தைத்திருநாளுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் தைப்பொங்கலுக்கு வாழ்த்துக்கள் வருதோ இல்லையோ மாட்டுப் பொங்கலுக்கு கட்டாயம் வந்து சேரும் ஏன் என்றால் மனிதர்களும் மாடுகள் தானே.
பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டுக் காளைப் போட்டி நடைபெறுவது வழக்கம் அதுவும் இந்தியாவில் தான் அதிகமாக ஜல்லிக்காட்டுப் போட்டிகள் நடைபெறுக்கின்ற.
இலங்கையில் எங்க ஜல்லிக்கட்டு நடக்கும் மனிதர்களே உயிரோடு வாழ முடியாத நிலை... எப்படிங்க ஜல்லிக்கட்டுக்காளைப் போட்டிஎல்லாம் நடக்கும்.
15.01.2009 (நேற்று) மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுப்போட்டியில் காளையை அடக்க இந்தக் காளைகள் எவ்வளவு மல்லுக்கட்டிக்கொண்டு பாடுபடுகின்றார்கள் என்றுதான் பருங்களேன்...


விமானத்தின் நீச்சல்

என்னது வானத்தில் பறக்கவேண்டியது கடலில் உல்லாசமாக நீச்சலடிக்கின்றதா என்று எல்லாம் ஜோசிக்க வேண்டாம். அமெரிக்காவில் நியோர்கில் உள்ள Hudson ஆற்றில் தான் 150 பயணிகளுடன் இந்த விமானம் தரை இறங்கியது. யூ.எஸ்.எயார் வைஸ் விமானம் ஒன்றுதான் இவ்வாறு ஆற்றில் தரை இறங்கியது. நல்ல வேளை பயணிகள் ஒருவருக்கும் பாதிப்பில்லை.என் தேசத்தில் எப்பொழுது விடிவு

எங்க ஊரு பொங்கல்

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலவருமா.... என்னடா ராமராஜன் ஸ்டைலில் பட்டெல்லாம் அமர்க்களமாக இருக்கின்றது என்கின்றீர்களா?
ஆமாங்க தைப்பொங்கல் கலண்டரிலதான் பார்த்து இப்போதுகொண்டாட வேண்டியதாக இருக்கின்றது.
தை மாதம் 14 கலண்டரில் சிவப்பு நிறமாக இருக்கும் ஓ இன்றுதான் தை பொங்கல் என்று தெரிந்து கொள்ள வேண்டிய நிலை .
நமது கலாசாரங்கள் பண்பாடுகள் இன்றைய கால ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றது. நமது பாரம் பரிய பண்டிகைகள் மறைந்து போகின்றன என்றுதான் சொல்லலாம்.
தைப் பொங்கள் இன்று நகர் புறங்களில் பொங்கல் காஸ் அடுப்பினிலேயே இன்றைய பொங்கல் முடிந்துவிடும்.
ஆனால் கிராமப்புறங்களில் தைப்பொங்கல் எவ்வளவு அழகாக கொண்டாடப்படுகின்றது.
தை மாதம் பிறந்தால் காலைப் பனியினில் கதிரவனின் ஒளியைக் காண எவ்வளவு சந்தோஷம்.
இன்று மதியம் 12 மணி சென்றபிறகுதான் கதிரவன் உதிக்கின்றான் என்று தெரிகின்றது.
கிராமப்புறங்களில் தைப் பொங்கல் என்றால் அந்த நாள் முழுவதும் எவ்வளவு சந்தோஷங்கள். சொந்தங்களைத் தேடி சென்று பார்ப்பது கோயில் குளம் என்று திரிவது...
பொங்கல் அன்றுதான் வீட்டை விட்டு வெளியே செல்லாத பெண்களும் கோயிலுக்கு வருவார்கள…

பகல் கனவு காணும் இந்தியா

கிளிநொச்சி இன்று தென்னிலங்கையில் தீபாவளி என்னடா கிளிநொச்சியைப் பிடித்துவிட்டோம். தமிழினத்தின் தலைவன் மட்டுப்பட்டுவிட்டான். எங்கே போய் ஒழிக்கப்போகின்றாõன். தென்னாபிரிக்காவிலா இல்லா விட்டால் முல்லைத்தீவிலையா என்று ஊழையிடுகின்றன சில நரிகள் இந்த நரிகளின் ஊழை தான் இவ்வாறு என்றாலும் பரவாயில்லை.இந்தியா ஒரு படிமேல் போய் காங்கிரஸ் கட்சியினர் பிரபாகரன் பிடிப்பட்ட பின் எங்களிடம் ஒப்படையுங்களாம்? என்ன கொடுமை சரவணா என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. பிரபாகரன் என்ன கிள்ளுக்கிரையா இவர்களின் கனவு பலிப்பதற்கு. கிளிநொச்சியை முன்பும் ஸ்ரீலங்கா படையினர் பிடித்து வைத்திருந்தனர். அப்போது கொக்கரிக்காதவர்கள் இன்று கிளிநொச்சி பிடிபட்ட பின்னர் கொக்கரிப்பதுதான் ஆச்சரியம்.இதை எப்படிச் சொல்ல கவுண்ட மணியின் ஸ்டைலில் சொல்வதென்றால் இதேல்லாம் அரசியலில் சகஜமப்பா என்றுதான் சொல்லலாம்.அரசியல் நடகம் அல்ல அரசியல் திரைப்படங்களே இன்று தென்னிலங்கையில் அரசாங்க ஊடகங்கள் தொடக்கம் தனியார் ஊடகங்கள் வரை கிளிநொச்சியின் வெற்றியை ஒரு ஆங்கிலப் படத்தின் ரெய்லறை காட்டுவதுபோல் மக்களிடம் காட்டுகின்றார்கள்.ஒரு இனத்தின் தலைவனையும் அந்த இனத…

புதுவருடத்தில் உலகம்