Skip to main content

Posts

Showing posts from August, 2015

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது வெற்றி பெற்ற தமிழ் பிரதிநிதிகள் மாவட்ட ரீதியாக பெற்ற வாக்குகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு மடல்.....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு வணக்கம். பாராளுமன்ற தேர்தல் வருவதும் வாக்குறுதிகள் கொடுப்பதும் அவை பின்பு காணாமல்போவதும் உலக அரசியலில் நிகழ்ந்து வரும் ஒரு விடயம்தான் அதற்கு கூட்டமைப்பு மட்டும் விதிவிலக்காகிவிட முடியாது.... சரி அது எதற்கு நமக்கு அரசியலில் இது சாதாரணப்பா கவுண்ட மணி ஸ்டைலில் சொல்லவேண்டியிருககின்றது.
இன்முறை பாராளுமன்ற தேர்தல் ஆனது நாட்டில் அமைதி நிலவுகின்ற காலத்தில்வருகின்ற தேர்தல். இம்முறை வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளி;ல் கூடுதல் எண்ணிக்கையிலான தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். (சந்தோசம்தான்)
சம்பந்தன் ஐயா கூறியது போன்று இம்முறை தமிழர்களில் தேர்தலில் வெற்றி பெற்று பேரம் பேசும் அரசியலை உருவாக்க கூடிய தகுதி அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகுத்தான் இருக்கின்றது.
வடக்கு கிழக்கில் மாண்டவர்களின் ஏன் விதைக்கப்பட்டவர்களின்  கனவு.... தமிழர்கள் சுதந்தரமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதே. இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் ஆவியை வைத்து அரசியல் நடத்த வேண்டாம். உலகமே  மிகவும் வேதனை அடைந்த அந்த நாட்கள்......... ஐக்கிய நாடுகளின்…

இலங்கையில் அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்கள் சிலரது சுயவிபரம் சுருக்கமாக