Skip to main content

Posts

Showing posts from 2010

நடிகர்கள் என்று நிரூபித்த நடிகர்கள்

இலங்கைக்கு நடிகர்கள் செல்லக்கூடாது..... தமிழர்களை கொன்று குவித்த நாட்டில் மஹிந்த அரசாங்கம் நடத்தும் ஐபா திரைப்பட விருது விழாவுக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்த போது உலகத் தமிழ் இனமே... நடிகர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள் அனுப்பின.... தமிழர்கள் ஒன்று பட்டுவிட்டோம் என்ற சந்தோசத்தில்....
சரி அதன் பிறகு .. அசின் வந்தாங்க... அதற்கு ராதா ரவி அசினுக்கு கட்டாயம் தடை விதிப்போம் என்றார்... என்ன நடந்தது புஷ்வானமாகிவிட்டது.. சரி அதுதான்... புஷ் வானமாகிவிட்டாலும்... அதற்கு நடிகர் சங்கம் எடுத்த முடிவு இல்லை.. எல்லாம் கருணாநிதி எடுத்த முடிவுதான்.. அவரும் நடிகர்தானே... அசின் விவகாரம் அதனால் விஜயின் காவல்காரனுக்கு பாதிப்பு வரும் விஜயை வைத்த தி.மு.கா. அரசியல் நடத்துகின்றது.
சரி அதைவிடுங்கள்... சரத்குமார் எவ்வளவு வீரவசனம் பேசினார் என்ன படமா காட்டுறீங்கள் சரத்குமார் அவர்களே..
ராதிகாவுக்கு இலங்கையில் பல வியாபாரங்கள் இருக்கின்றன.. ராடன் தயாரிப்பு பல சிங்கள ரி.வி நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன. அதனால் இலங்கைக்கு அடிக்கடிவரும் ராதிகாவும் சரத்குமாரும் இந்தத் தடையினால் வியாபாராமும் தடைபட்டுவிடுமோ என்ற பயம்தான். …

நன்றி

ஒப்பாரிகளின் கூடமாகிப்போய்விட்ட வானொலிகள்

என்னடா வானொலி நிலையங்களில் யாராவது இறந்துவிட்டார்களா ஒப்பாரி வைக்கின்றார்கள் என்று எல்லாம் நினைக்கவேண்டாம்.

அறிவிப்பாளர்கள் என்றால் குறிப்பிட்டுச் சொல்லும் படி அவர்களின் திறமையும் தனித்தன்மையும் வெளிப்படும் மயில்வாகனம், கே.எஸ்.ராஜா, ராஜேஸ்வரி சண்முகம் என்றால் அவர்களின் நிகழ்சிசயைக் கேட்பதற்கு என்றே கூட்டம் இருந்தது. அதற்கு அடுத்த தலைமுறையினர் என்று வந்த இளைய தம்பி தயானந்தா, எழில்வேந்தன், நடராஜ சிவம் போன்றவர்கள் தமது திறமையினையையும் நேயர்களிடம் பெற்றிருந்தினர்.
நேயர்களிடம் ஒலிபரப்பாளர்கள் சகஜமாகப் பேசவேண்டும் என்று வானொலிகளில் மாற்றத்தைக் கொண்டு வர ஆரம்பித்தார்கள். அன்றுதான் வானொலிகளுக்கு சனியன் பிடித்தது என்று சொல்லலாம். பிடித்த சனியன் சும்மா சனியன் இல்லை ஏழரைச் சனியன் என்றுதான் நினைக்கின்றன்.

சக்தி, சூரியன், சுவர்ணஒலி (அழிந்துபோன வானொலி), வெற்றி. வசந்தம் என்று வானொலி நிலையங்கள் தங்கள் ஒலிபரப்பைச் செய்துகொண்டு இருக்கின்றன.
ஆரம்பத்தில் சக்தி, சூரியன் ஆகியன காலையில் சக்தியென்றால் அது லோசனும் எழில்வேந்தனும் சூரியன் என்றால் வியாசாவும் அபர்னாவும், தென்றல் அது வழமையான நிகழ்ச்சி காலையில் ஒரு கலா…

என் காதலிக்கு அர்ப்பணம்

மழைக்கு நன்றி

கனவில் வேண்டாம்

காதல் காவியம் லைலா மஜ்னு

லைலா மஜ்னு காதல் காவியம் 7 ஆம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் வடக்கில் வாழ்ந்த காயிஸ் இப்ன் அல் முல்லாவாஹ் எனும் இளைஞனை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுத்தப்பட்டது.

பெரும் செல்வந்த குடும்பமொன்றைச் சேர்ந்த அழகிய பெண் லைலா. காயிஸ் ஏழ்மையான ஒரு கவிஞன். அவ்விருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. இருவரும் உயிருக்குயிராக நேசிக்கிறார்கள். லைலாவுக்காக ஏராளமான கவிதைகளை அவன் எழுதுகிறான்.
ஆனால் விதி வேறு மாதிரி இருந்தது. லைலாவும் காயிஸும் காதல் கொண்டிருப்பதை அறிந்த லைலாவின் பெற்றோர் இருவரும் ஒருவரையொருவர் பார்க்க முடியாதவாறு பிரித்து வைக்கிறார்கள்.செல்வந்த இளைஞன் ஒருனுக்கு லைலாவை திருமணம் செய்துவைக்கிறார்கள். கணவனுடன் மாளிகையில் வசித்த போதிலும் காயிஸை பிரிந்ததை லைலாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவள் தற்கொலைசெய்துகொள்கிறாள்.லைலாவின் திருமணத்தை அறிந்த காயிஸ் பித்துப்பிடித்தவனாகிறான். இறுதியில் லைலாவின் கல்லறைக்கு அருகிலேயே அவன் இறந்து கிடக்கக் காணப்படுகிறான். லைலாவைப் பிரிந்து துயரத்தில் காயிஸ் பித்தனாக அலைந்தமையால் அவன் மஜ்னு அல்லது லைலாவின் மஜ்னுன் என அழைக்கப்பட்டான். இதற்கு "லைலா பைத்…