Skip to main content

Posts

Showing posts from May, 2009

சதியினால் விதியை அறியாத பிரபா

30 வரு காலப் போராட்டம் சில நிமிடங்களில் அழிக்கப்பட்டனவா அழிக்கப்படவில்லையா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை.எமக்காக போராடிய தலைவர் எமக்காக வாழ்ந்த தலைவர் எப்பொழுதும் எம்மோடு வாழும் ஒரே தலைவன் இறந்து விட்டாரா இல்லை உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்று இன்று தமிழ் மக்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் குழம்பிப்போயிருக்கின்றார்கள். ஒரு சிலர் தலைவர் இறந்துவிட்டார் என்று அஞ்சலிகளையும் இன்னும் ஒரு சிலரோ அவர் இறக்கவில்லை என்றும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றனர். முதலில் அந்த வாதங்களை விடுங்கள்.... அடுத்தது நாம் என்ன செய்யவேண்டும். பிரபாகரன் இறந்தது உண்மைய õக இருந்தால் அவருக்கு உரிய அங்கீகாரத்தை நாம் கட்டாயம் வழங்க வேண்டும். அதை நாம் காலம் தாழ்த்தி கொடுத்து எந்த பிரயோசனமும் இல்லை எங்களுக்காக தனது மகனைக் கூட இழந்து தன்னுயிரையும் சொந்த மண்ணிலே உயிர் நீத்திருக்கின்ற வீரமகன். அந்த மகனுக்கு உலகம் என்ன கைமாறு செய்யப்போகின்றதோ தெரியவில்லை.சதி வலைகள் விதியை நிர்ணயித்திருக்கி ன்றதை அறியாத தலைவர்.நம்பிக் கழுத்தறுத்த நம்பியார்கள் மற்றும் நாராயண சாமிகள். சோனியாவின் இதயம் ஆனந்த்தில் துள்ளுகின்றதாம். ரா…

வரலாறு படைத்த பிரபாகரன்

அருட்தந்தை ஜெகத் கஸ்பர் மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்ப…

பிரபாகரனின் குடும்பம்

பிரபாகரனின் தந்தையும் தாயும் மகனும்

பிரபாகரனின் மகனும் மகளும்

பிரபாகரனின் குடும்பப் படங்கள்

அண்மையில் இலங்கையில் ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்ட பிரபாகரனின் அல்பத்தில் இடம்பெற்ற சில படங்கள் இங்கே.....


கைவிட்ட இந்தியா கை கொடுக்கும் அமெரிக்கா?

4 அரைக்கிலோ மீற்றர் 1 இலட்சம் மக்கள் என்ன செய்யப்போகுது உலகம்?இந்தக் கேள்வி இன்று ஈழமக்களிடம் மட்டும் மல்ல உலகத்தில் உள்ள அனைவரது கேள்வியாகவும் மாறியுள்ளது.

இந்தியா என்று சொல்வதை விட மத்திய அரசு தான் இவ்வளவு மக்கள் பலியாகக் காரணமாக இருக்கின்றது.

இலங்கை அரசு இந்தியாவின் பலத்தையும் பலவீனத்தையும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றது இந்தியா ஆயுதங்களையும் இராணுவத்தையும் கொடுக்க முடியாது என்றால் பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் எங்களுக்கு தரும் என்று மன்மோகன் அரசாங்கத்துக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டு இந்தியாவின் உதவியையும் பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளின் உதவியையும் பெற்று ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றது மஹிந்த அரசாங்கம்.

உலக வல்லரசுக்களுக்கே தண்ணீ காட்டிக்கொண்டிருக் கின்றது இலங்கை அரசு என்றால் அது அவ்வாறு செய்வதற்கு எத்தனை நாடுகள் பின்னணியில் இருக்கின்றன.

தமிழ் நாட்டின் அரசியலில் இல்லை இந்திய அரசியலையே தீர்மானிக்கின்ற சக்தியாக இன்று ஈழத்தமிழர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒபாமா அரசாங்கம் இலங்கைப்பிரச்சினை பற்றி இந்தியாவுடன் கலந்துரையாடல்களை நடத்திப்பார்த்தது.

ஆனால் இந்திய அ…

இது அரசியல் வாதிகளுக்கு மட்டும்

நம் நாட்டு தலைவர்கள் ஒபாமாவைப் பார்த்து திருந்துவார்களா? இல்லை ஒரு கூட்டம் வால்பிடித்துக்கொண்டிருக்குமா அவர்களைச் சுற்றி.